வாக்கு எண்ணிகையிலும், வேட்பாளர் வெற்றி அறிவிப்பிலும் குளறுபடியை ஏற்படுத்தி அராஜக முறையில் வெற்றியை தட்டிப் பறிக்க முனைந்தபோது மாவட்டத்தின் தேர்தல் பார்வையாளராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சிபிஎம் வேட்பாளர் ஜே.முகவது உதுமான் 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். ....